"நான் இருக்கும் வரை ஒருபோதும் தாமரை மலரவே மலராது" - சீமான் ஆவேச பேச்சு

modi seeman bjp ntk Coimbatore
By Jon Mar 26, 2021 12:02 PM GMT
Report

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரசார கூட்டத்தில் சீமான் ,அனைவரையும் ‘பி’ டீம் என கூறுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான ‘பி’ டீம் திமுக - தான் என கூறினார்.

சாரணர் இயக்கத்து தேர்தலில் கூட வெல்லமுடியாத ஒருவரை சட்டமன்றத்திற்கு கூட்டி சென்றவர்கள் இவர்கள் என கூறிய சீமான்பாஜக உடன் திமுக மறைமுக உறவில் இருக்கிறது. நானும் நாம் தமிழரும் இருக்கும் வரை இம்மண்ணில் தாமரை மலரவே மலராது, பாஜக வரமுடியாது’ என கூறினார்.


Gallery