உலகிலேயே சிறந்த 3 சுற்றுலா தளங்கள் - இலங்கை பிடித்துள்ள இடம் தெரியுமா?
சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளில் இலங்கை இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா
2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்கள் குறித்த அறிக்கையை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில் கிரீஸ்(Greece), மொரிஸ்(Mauritius) மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக குறிப்பிடப்டப்பட்டுள்ளன. தொடர்ந்து, இலங்கையில் (srilanka) இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளது.
சிறந்த இடங்கள்
அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளது.

அதேவேளை, சுற்றுலா பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் காணப்படுகிறது. மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது.
சிறுமிகள் மீது அத்துமீறல் : இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவிற்கு அவுஸ்ரேலியாவில் 13 வருட சிறை IBC Tamil
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil