காதல் தோல்வி முக்கியம்; 3 டேட்டிங் அனுபவம் வேண்டும் - வேலைக்கு நிறுவனம் கோரிக்கை!

Bengaluru Relationship
By Sumathi Jan 31, 2025 09:30 AM GMT
Report

நிறுவனம் ஒன்று வித்தியாசமான வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

டேட்டிங் அதிகாரி 

கர்நாடகா, பெங்களூருவை மையமாக கொண்ட நிறுவனம் டாப்மேட். இந்த நிறுவனம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

காதல் தோல்வி முக்கியம்; 3 டேட்டிங் அனுபவம் வேண்டும் - வேலைக்கு நிறுவனம் கோரிக்கை! | Bengaluru Company Advertised Chief Dating Officer

தலைமை டேட்டிங் அதிகாரி பதவிக்கான தகுதியை குறித்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள், ஒரு காதல் தோல்வியையாவது கடந்து வந்திருக்க வேண்டும்.

இளம் வயதில் இவ்வளவு கர்ப்பிணிகளா? முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

இளம் வயதில் இவ்வளவு கர்ப்பிணிகளா? முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

விண்ணப்பத் தகுதி

விண்ணப்பத்தாரர்கள் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும். காதல், டேட்டிங்-ல் தற்போதைய ட்ரெண்டில் இருக்க வேண்டும்.

காதல் தோல்வி முக்கியம்; 3 டேட்டிங் அனுபவம் வேண்டும் - வேலைக்கு நிறுவனம் கோரிக்கை! | Bengaluru Company Advertised Chief Dating Officer

டேட்டிங் போக்குகள் பற்றிய ஆழமான அறிவு, மேலும் புதியவற்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல். குறைந்தது 2-3 டேட்டிங் பயன்பாடுகளில் முதல் அனுபவம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.