அவ'லாம் விளங்கவே மாட்டா!! மகள் குறித்து பேசும் போது கடுப்பான பயில்வான்

Shakeela Bayilvan Ranganathan
By Karthick May 10, 2024 07:55 AM GMT
Report

நடிகை ஷகீலா சில தினங்கள் முன்பு நடிகர் பயில்வான் ரங்கநாதனின் மகள் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியது பெரும் பரபரப்பானது.

பயில்வான் சர்ச்சை

கருத்துக்கள் குறிப்பாக நடிகைகளை குறித்து பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அப்படி இருக்கும் அவரிடம் தொடர்ந்து பலரும் ஆதாரங்கள் இருக்கிறதா? என கேட்கும் போது, தன் ஒரு பத்திரிகையாளர் இட்டுக்கட்டி தன் கூறவில்லை என பேசி வருகின்றார்.

bayilvan ranganathan

இந்நிலையில் தான் அண்மையில், நடிகை ஷகீலா - பயில்வான் ரங்கநாதன் இருவருமே நேருக்குநேர் அமர்ந்து பேசிய போது, ஷகீலா சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தார். ஷகீலா பேசும் போது, மற்ற நடிகைகளை குறித்து பேசும் உங்க பெண்ணை குறித்து உங்களுக்கு தெரியுமா?

எங்கள பத்தி பேசுறீங்க - உங்க பொண்ணே ஒரு பொண்ண தான் லவ் பண்றாங்க ! அசிங்கப்படுத்திய ஷகீலா

எங்கள பத்தி பேசுறீங்க - உங்க பொண்ணே ஒரு பொண்ண தான் லவ் பண்றாங்க ! அசிங்கப்படுத்திய ஷகீலா

அவரே ஒரு பெண்ணை தான் விரும்புகிறார் என பேசினார். ஷகீலாவின் இந்த கருத்துக்கள் பெரும் வைரலாகின. அதனை தொடர்ந்து தான், தற்போது அண்மைப்பேட்டி ஒன்றில் பயில்வான் இந்த கருத்துக்களுக்கு பதிலளித்து பேசியுள்ளார்.

நாக்கு அழிகிடும்

அவரிடம் ஷகீலா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இது சுத்த பொய் என்றும் அபாண்டமான பொய் என மொத்தமாக மறுத்து பேசினார். ஷகீலா பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது என்று வினவிய பயில்வான், என் மீது allegation வைக்க வேண்டும் என்றே அவர் அவ்வாறு பேசுவதாக கூறினார்.

bayilvan responds to shakeela allegations

தொடர்ந்து தன் மகள் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ள இப்படி பேசிய அவரின் நாக்கு அழிகிடும் - அவாளாம் உருப்படவே மாட்டா என ஆவேசமாக பேசினார்.