அவரை கொளுத்தணும்; பொண்டாட்டி, பொண்ணு இருப்பாங்கதானே - விளாசிய விஷால்!
பயில்வான் ரங்கநாதனை போகிக்கு கொளுத்த வேண்டும் என விஷால் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விஷால்
விஷாலும் லட்சுமி மேனனும் காதலித்தார்கள். இருவருக்கும் திருமணம் நடைபெறும் நிலைமை வரை சென்றது. ஆனால் திடீரென்று அவர்களது திருமணம் நின்றுவிட்டது.

இதனால் லட்சுமி மேனன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்ப சென்றுவிட்டதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்
ஆவேசம்
"பயில்வான் ரங்கநாதனை போகியில் பழைய பொருட்களோடு சேர்த்து எரிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. யாரும் யாரை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எல்லை மீறக்கூடாது.

இவரெல்லாம் பூமிக்கு பாரமாக இருக்கக்கூடிய ஆள். இவருக்கும் மனைவி, மகள் இருப்பார்தானே. அப்படி இருக்கும்போது ஏன் ஒரு பெண்ணைப் பற்றி தேவையில்லாமல் இப்படி பேச வேண்டும்" என மார்க் ஆண்டனி ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் கூறியதாக சொல்லப்படுகிறது.
தேசிய இருப்பைத் தக்கவைக்கும் சாணக்கியம் தமிழரிடம் உள்ளதா... போராடத் தெரியும், தக்கவைக்க தெரியுமா... IBC Tamil
பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : காவல்துறை எச்சரிக்கை IBC Tamil