நிற்க கூட முடியாமல் மோசமான நிலையில் ரோபோ சங்கர் - உண்மை உடைத்த பிரபலம்!
ரோபோ சங்கர் உடல் மெலிந்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கர்
காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர் உடல்நல குறைவால் இப்படி மெலிந்திருக்க கூடும் என்று ரசிகர்கள் அனைவரும் கவலைபட்டனர். இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்பட்டார். அதைப் பார்த்ததும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அதிர்ச்சி தகவல்
ரோபோ சங்கரை மிமிக்ரி நடிகராக இருக்கும்போதே எனக்கு நன்றாக தெரியும், அவர் வொர்க் அவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொண்டார். ஆனால், அவர் பிரபலமானதற்கு பிறகு, சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானார்.
மது அருந்தாமல் தூக்கமே வராது என்ற நிலைக்கு மாறிவிட்டார். ஓட்டலில் பப்ளிக்காக மது அருந்தியதை பலர் பார்த்து இருக்கின்றனர். அவர் இந்த நிலைக்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் மதுப்பழக்கத்தால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை தான் முக்கியமான காரணம்.
இப்போது அவரால் நிற்கக்கூட முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
