அந்த வெறி..அதான் உனக்கு ஆண்டவன் பிள்ளையை கூட கொடுக்கல - நயன் குறித்து எல்லைமீறிய பிரபலம்!
நயன்தாரா குறித்து பயில்வான் எல்லைமீறி பேசியுள்ளார்.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா சிம்புவை காதலித்து, கல்யாணம் செய்து கொள்ளும் வரை சென்று, அதில் தோல்வி அடைந்தார்.
பின்னர், பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து, அந்த உறவும் முறிந்து போனது. இந்த மாதிரியான காதலில் தோல்வி அடைந்த நடிகர்களை சினிமா அப்படியே அப்புறப்படுத்திவிடும். ஆனால், நயன்தாரா இது போன்ற சமயங்களில் கூட தன்னுடைய மார்க்கெட்டை கனகச்சிதமாக காப்பாற்றிக்கொண்டார்.
பகீர் கருத்து
அவருடைய ஒரே குறிக்கோள் என்னவென்றால் காசு பணம் துட்டு மணி. அண்மையில் கூட மிக்ஜாம் புயலில் , பாதிக்கப்பட்டோருக்கு நயன்தாரா உதவினார் அவர்களுக்காக உணவு உள்ளிட்டவற்றை கொடுத்தார். நல்ல விஷயம்தான்.
ஆனால் அதில் நயன்தாரா புகைப்படத்தோடு அவர் நடத்தும் பிசினஸ் பொருட்களின் விளம்பரமும், அடங்கியிருந்தது. பேச வைத்து, அதனை வீடியோவாக மாற்றி இருக்கிறார்கள். இதற்கு நயன்தாரா பிச்சை எடுக்க செல்லலாம். இப்படி பண்ணுவது சரியா?
உனக்கு ஆண்டவன் பிள்ளையை கூட கொடுக்கவில்லை.
இப்படி இருக்கக்கூடிய உனக்கு இந்த மாதிரியான கட்டத்தில் இப்படியான ஒரு விளம்பரம் தேவையா? அந்த அளவுக்கு நயன்தாராவுக்கு பணவெறி என எல்லைமீறி பேசியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.