காலையில் ஒரு பெண், இரவில் ஒரு பெண்; தீனாவுக்கு 3 கல்யாணம் - போட்டுடைத்த பிரபலம்!

Tamil Cinema Gangai Amaren Bayilvan Ranganathan
By Sumathi Feb 20, 2024 03:30 PM GMT
Report

தீனா குறித்த சர்ச்சை தகவல்களை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தீனா

தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் இசையமைப்பாளர் தீனா. பாஜக கட்சியிலும் உள்ளார். இவரது தலைமையில் 4 ஆண்டுகள் இந்த சங்கம் செயல்பட்டது.

காலையில் ஒரு பெண், இரவில் ஒரு பெண்; தீனாவுக்கு 3 கல்யாணம் - போட்டுடைத்த பிரபலம்! | Bayilvan Ranganathan About Music Director Dheena

அண்மையில், கொரோனா காலகட்டத்தில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு பணம் கொடுத்ததாக கையெழுத்து போட்டு சில ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றனர். அந்த ஆவணங்களை இவர்களாகவே தயார் செய்திருக்கிறார்கள்.

பவதாரிணியின் கையெழுத்தை அவருக்கே தெரியாமல் போடவும் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் 80 லட்சம் ரூபாய்வரை சுருட்டியிருக்கிறார்கள். பதவி போய்விட்டால் சிக்கிவிடுவோமே என்கிற பயத்தில்தான் தீனா மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என கங்கை அமரன் கொந்தளித்தார்.

சீமானின் தந்திரம்..தெரியாம பாவம் விஜி ஏமாந்திருச்சு...பயில்வான்

சீமானின் தந்திரம்..தெரியாம பாவம் விஜி ஏமாந்திருச்சு...பயில்வான்


அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், தீனா ஒரு ஜனநாயக விரோதி. தீனாவை கங்கை அமரன் காறி துப்பிவிட்டார். இதனை கேட்ட பிறகு தனக்கு பதவியே வேண்டாம் என்று தீனா போயிருக்க வேண்டும். தீனா கண்டிப்பாக புழல் சிறைக்கு போவார்.

music director dheena

அவரது சொந்த வாழ்க்கை சாக்கடையை விட மோசம். ஆரம்பத்தில் இவர் இசையமைக்கும்போது இவரிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை தன் வசம் செய்துவிட்டார். இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தார்கள். ஆனால் அவர்களை சரியாக கவனிக்கவில்லை என்று தீனாவிடமிருந்து விலகிவிட்டார் அந்தப் பெண்.

அதற்கு பிறகு பாடல் பாட வாய்ப்பு கேட்டு வந்த ஒரு பெண்ணையும், ஒரு இஸ்லாமிய பெண்ணையும் மடக்கிப்போட்டுவிட்டார். பகலில் ஒரு பெண், இரவில் ஒரு பெண் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார் தீனா. வேறு வழியில்லாமல் அவருடன் அந்த இரண்டு பெண்களும் வாழ்ந்துவருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.