நோ சொன்ன மாமியார்? ஜெயம் ரவி - ஆர்த்தி பிரச்னைக்கு இதுதான் காரணம்.. பிரபலம் பகீர்!

Jayam Ravi Tamil Cinema
By Sumathi Jun 26, 2024 05:30 PM GMT
Report

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்தி தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

ஜெயம் ரவி - ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆர்த்தி ரவியின் அம்மா ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

jayam rvai - aarthi

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து பிரிந்து வரும் நிலையில், முன்னணி நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து வீடியோ ஒன்றில், "ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்துகொண்ட பிறகு வீட்டோடு மாப்பிள்ளை ஆனார். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் சரிய தொடங்கியதை அடுத்து ஜெயம் ரவியை வைத்து படங்களை தயாரித்தார்.

நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த மனைவி ஆர்த்தி!

நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த மனைவி ஆர்த்தி!

விவாகரத்து? 

அப்படி அவர் கடைசியாக தயாரித்த சைரன் படம் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் தப்பித்தது. சூழல் இப்படி இருக்க பாண்டிராஜ் சுஜாதாவிடம் கதை சொன்னார். அந்தக் கதை பிடித்துப்போனதை அடுத்து; ஜெயம் ரவியை ஹீரோவாக போட்டு 53 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டார் சுஜாதா.

நோ சொன்ன மாமியார்? ஜெயம் ரவி - ஆர்த்தி பிரச்னைக்கு இதுதான் காரணம்.. பிரபலம் பகீர்! | Bayilvan Ranganathan About Jayam Ravi Aarthi Issue

ஆனால் ஜெயம் ரவியோ தனக்கு சம்பளமாக 25 கோடி ரூபாய் கேட்டார். அதற்கு மாமியாரோ, உங்களுக்கு மார்க்கெட் அவ்வளவு இல்லையே என்று கூற, ரவியோ விடாப்பிடியாக 25 கோடியில் நின்றார். பிறகு இயக்குநரை அழைத்த சுஜாதா, பட்ஜெட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல,

தான் வாங்கிய ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டு விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். இது ஜெயம் ரவியின் காதுகளுக்கு செல்ல; இவற்றுக்கெல்லாம் காரணம் தனது மாமியார்தான் என்று நினைத்து பேசியிருக்கிறார். இதனால், ஆர்த்தியுடனும், அவரது மாமியாருடனும் தொடர்ந்து சண்டை வந்தது. இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது" எனப் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.