டாப் நடிகருடன் ஒன் நைட் ஸ்டாண்டில் இருந்தேன்.. ஒப்பனாக சொன்ன நடிகை- பிரபலம் தகவல்!
ஒன் நைட் ஸ்டாண்டில் இருக்கும் பிரபல நடிகர், நடிகை குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நடிகை
ஒன் நைட் ஸ்டாண்ட் என்பது ஒரு மேற்கத்திய கலாச்சாரமாகும். அதாவது, முகம் தெரியாத அல்லது முன் பின் பழக்கம் இல்லத இரு நபர்கள் சந்தித்துக்கொண்ட முதல் நாளில் நெருக்கமடைந்து உறவில் ஈடுப்பட்டு பிரிந்து செல்வது தான் ஒன் நைட் ஸ்டாண்ட் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த வழக்கம் மெல்ல மெல்ல இந்தியாவில் பிரபலமாகி வருகிறது எனலாம். அந்த வகையில், பாலிவுட் திரையுலகில் இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில், பாலிவுட் டாப் நடிகரான சல்மான் கானுடன் ஒன் நைட் ஸ்டாண்ட் உறவில் இருந்ததாக நடிகை சோமி அலி தெரிவித்துள்ளார்.
பிரபலம் தகவல்
இதற்கு சல்மான்கானும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல் இம்ரான்ஹாஸ்மி, கிருஷ்ணா அபிஷேக், ஷெர்லின் சோப்ரா, சோனல் செளகான், சன்னி செளகான் ஆகியோரும் இப்படி ஒன் நைட் ஸ்டாண்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஒன் நைட் ஸ்டாண்ட் தமிழ் நடிகர், நடிகைகள் மத்தியிலும் பிரபலாக இருக்கலாம். சிலர் ஒன் நைட் ஸ்டாண்டில் இருந்துவிட்டு அதை பற்றி வெளியே தெரிவிக்காமல் அமைதியாக கூட இருக்காலாம். என்று பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.