நடிகை அம்மாவை கூட விட்டுவைக்காத அங்காடித்தெரு ஹீரோ - போட்டுடைத்த பிரபலம்!
நடிகர் மகேஷ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் மகேஷ்
தமிழில் வெளியான அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மகேஷ். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மகேஷின் நடிப்பும் பாராட்டப்பட்டது. அதன்பின், சினிமாவில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனார்.

இந்நிலையில் இவர் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், மகேஷ் ரொம்ப நல்ல பையன். என்னன்னா நடிக்க வந்தவன் நடிச்சோமா, போனோமான்னு இல்லாமல் கூட நடிக்கும் நடிகையும், நடிகையின் அம்மாவிடமும் சில்மிஷம் செய்வது.
சினிமா வாய்ப்பு
அவரின் படத்தை தயாரித்த பெண் தயாரிப்பளாரிடம் சில்மிஷம் என சினிமா கெரியரையே சீரழித்துக்கொண்டார். நடிப்பில் கவனத்தை செலுத்துவதை காட்டிலும் தனது பாடி டிமாண்டில் கவனத்தை செலுத்தியதால் தான் நாசமாக போய்விட்டார்.

இயக்குனர் வசந்த பாலன் திறமையால் தான் அவர் நல்ல நடிகராகவே தெரிந்தார். நடிப்பில் கவனம் செலுத்தாதலாலும், நடிப்பு பயிற்சி இல்லாததாலும், நோக்கம் தவறாக இருந்ததாலும் மார்க்கெட் இழந்தார் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil