விஜய் - த்ரிஷா லிப்லாக்; வருத்தப்பட்ட சங்கீதா - உண்மை உடைத்த பிரபலம்!
விஜய் - த்ரிஷா லிப்லாக் குறித்த தகவலை பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
விஜய் - த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் லியோ திரப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படத்தில் முதல் முறை இருவருக்குமான லிப் லாக் சீன் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில் விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.
லிப்லாக்
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், அன்பின் வெளிபாடு தான், திரிஷா முத்தம் கொடுக்க காரணம். ஒரு வருடம் கழித்து தான் அரசியலுக்கு விஜய் வருவார்.

திரிஷாவுடன் நடிக்க கூடாது என்று ஏற்கனவே சங்கீதா கூறினார். அதையும் மீறி லிப்லாக் சீனில் நடித்துள்ளார். இதனால் சங்கீதா வருத்தப்பட்டார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கவர்ச்சியான முத்தக்காட்சியில் சிம்புவுடன் நடித்தார்.
அதற்கு திரிஷாவும் தயாராக இருக்கிறார்கள்.
திரிஷா ஓகே என்பதால் தான் விஜய் ஓகே சொன்னார். இதனால் மகன் மகள், மனைவி யாரும் லியோ படத்தை பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil