அந்த நடிகையை வைத்துதான் சுந்தர் சி மேல வந்தார் - பகீர் கிளப்பிய பிரபலம்!
சுந்தர்சி குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் பேசியுள்ளார்.
சுந்தர் சி
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் 2006-ம் ஆண்டு முதல் இயக்குநர் பணியிலிருந்து ‘தலை நகரம்’ படத்தின் மூலம் நடிகரானார்.

இதனையடுத்து, வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம், முரட்டுக் காளை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின் நடிகை குஷ்பு வை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
சினிமா வாய்ப்பு
இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சுந்தர் சி குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், சுந்தர்சிக்கு பெரிய கிரியேட்டிவிட்டியெல்லாம் கிடையாது. ரம்பாவின் தொடையை காண்பித்து மேலே வந்தவர்தான் சுந்தர் சி.

அதன் பின்னர் சில பேய் படங்களை எடுத்து தன்னை நிரூபிக்க முயன்றார். ஆனால் இப்போது அவருக்கு வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு IBC Tamil