சிவக்குமார் - சூர்யாவை பிரித்த ஜோதிகா..? மும்பை போக காரணம்..? போட்டுடைத்த பிரபலம்

Sivakumar Suriya Jyothika
By Karthick Mar 13, 2024 03:02 PM GMT
Report

 நடிகை ஜோதிகா - நடிகர் சூர்யா குறித்து அண்மையில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.

சூர்யா ஜோதிகா

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திர தம்பதிகள் சூர்யா - ஜோதிகா. கடந்த 11 செப்டம்பர் 2006-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது தியா, தேவ் என 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.

bayilvan-about-jothika-sivakumar-fight-suriya

திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவேளைக்கு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா 36 வயதினிலே, ராட்சசி, மலையாளத்தில் மம்முட்டியுடன் "காதல் தி கோர்", ஹிந்தியில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள "சைத்தான்" என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வருகின்றார்.

நடிகர் சூர்யாவை விவகாரத்து செய்கிறாரா? பதிலடி கொடுத்த ஜோதிகா!

நடிகர் சூர்யாவை விவகாரத்து செய்கிறாரா? பதிலடி கொடுத்த ஜோதிகா!

பிரச்சனை 

சூர்யா - ஜோதிகா தம்பதி மும்பையில் குடியேறிவிட்டதாக தகவல் வெளிவந்தன. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

bayilvan-about-jothika-sivakumar-fight-suriya

அதில் அவர் பேசியது வருமாறு, சிவக்குமாருக்கும் ஜோதிகாவிற்கு பிரச்சனை ஏற்பட சூர்யாவுடன் மும்பையில் ஜோதிகா செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 36 வயதினிலே படத்தில் நான் நடிக்க மாமனாரிடம் தான் அனுமதி கேட்டதாக கூறினார்.

bayilvan-about-jothika-sivakumar-fight-suriya

அதே நேரத்தில், குழந்தைகளின் படிப்பிற்காகத்தான் மும்பைக்கு வந்திருப்பதாகவும் அது முடிந்ததும் சென்னையில் செட்டிலாகிவிடுவோம் என்று கூறியுள்ளார் என்று குறிப்பிட்டார் பயில்வான். ஜோதிகா - சிவகுமாருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் ஜோதிகா மும்பைக்கு சென்று விட்டதாக பயில்வான் கூறியது தற்போது வைரலாகி வருகின்றது.