கமலிடம் இருந்து மகளை காக்க விலகிய கெளதமி? பகீர் கிளப்பிய பிரபலம்!

Kamal Haasan Gautami Bayilvan Ranganathan
By Sumathi Nov 07, 2023 07:36 AM GMT
Report

கமல்-கெளதமி பிரிவுக்கான காரணம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

கமல்-கெளதமி 

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. பின்னர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்தார்.

gautami-seperate-with-kamal-reason

தொடர்ந்து, சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து 1998ல் திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

அந்த நேரத்தில் என்ன பண்ணுவேனு கெளதமிக்கு மட்டும் தான் தெரியும் - கமல்ஹாசன் ஓபன் டாக்!

அந்த நேரத்தில் என்ன பண்ணுவேனு கெளதமிக்கு மட்டும் தான் தெரியும் - கமல்ஹாசன் ஓபன் டாக்!

வெடித்த சர்ச்சை

அதனையடுத்து, 2005ல் நடிகர் கமலுடன் கிட்டதட்ட பத்து வருடங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் அவரையும் பிரிந்துவிட்டார். தற்போது, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கமலிடம் இருந்து மகளை காக்க விலகிய கெளதமி? பகீர் கிளப்பிய பிரபலம்! | Bayilvan About Gautami Seperate With Kamal Reason

அதில் பெண்கள் பாதுகாப்பு என பிரதீப்பை எலிமினேட் செய்த சம்பவம் பெரும் விவாதமாக வெடித்துள்ளது. பலரும் கமலை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் 13 ஆண்டுகளாக லிவிங்கில் வாழ்ந்த கெளதமி கமலிடம் இருந்து மகளை பாதுகாக்க தான் பிரிந்துவிட்டதாக கூறிய தகவலை மீண்டும் நினைவுக்கூர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.