வெளியில் தலைகாட்டாத ஸ்ரீதிவ்யா; காணாமல் போன காரணம், தற்போதைய நிலை இதுதான் - பிரபலம் தகவல்!

Sri Divya Tamil Cinema Bayilvan Ranganathan
By Sumathi Jan 28, 2024 02:30 PM GMT
Report

ஸ்ரீதிவ்யா தற்போதைய நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைபப்டம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்களை பிடித்து விட்டார்.

actress-sridivya

தொடர்ந்து, காக்கி சட்டை, வெள்ளைக்காரதுரை, ஈட்டி, மருது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹோம்லி கேரக்டரில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

அந்த பழக்கத்திற்கு அடிமை; படவாய்ப்பை இழந்த ஸ்ரீதிவ்யா - பகீர் தகவல்!

அந்த பழக்கத்திற்கு அடிமை; படவாய்ப்பை இழந்த ஸ்ரீதிவ்யா - பகீர் தகவல்!

 தற்போதைய நிலை?

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், ஸ்ரீ திவ்யா நடித்த படங்கள் தொடர் தோல்வி படங்களாக டக் அவுட் படங்களாக இருந்தது. அதனால் ஸ்ரீ திவ்யா இப்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கிறார். மார்க்கெட் இல்லாவிட்டால், உடனடியாக நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்.

வெளியில் தலைகாட்டாத ஸ்ரீதிவ்யா; காணாமல் போன காரணம், தற்போதைய நிலை இதுதான் - பிரபலம் தகவல்! | Bayilvan About Actress Sridivya Current State

இல்லேன்னா, கோடீஸ்வர தொழிலதிபரா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும். ஆனா அவருக்கு அதுக்கு பொறுப்பு இல்லே. மீண்டும் முன்னணி நடிகையா ஆனாத்தான் திருமணத்தை பத்தி யோசிப்பேன்னு சொல்லியிருக்காங்க. அவர் எண்ணம் ஈடேற காலம் அவருக்கு கை கொடுக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.