Friday, Jul 25, 2025

அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் - பளீச்சென்று சொன்ன ஸ்ரீதிவ்யா!

Sri Divya
By Sumathi 2 years ago
Report

நடிகை ஸ்ரீதிவ்யா தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா 

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைபப்டம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்களை பிடித்து விட்டார்.

sridivya

தொடர்ந்து, காக்கி சட்டை, வெள்ளைக்காரதுரை, ஈட்டி, மருது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த பழக்கத்திற்கு அடிமை; படவாய்ப்பை இழந்த ஸ்ரீதிவ்யா - பகீர் தகவல்!

அந்த பழக்கத்திற்கு அடிமை; படவாய்ப்பை இழந்த ஸ்ரீதிவ்யா - பகீர் தகவல்!

 திருமணம்

ஹோம்லி கேரக்டரில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். அதனால் அவர் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கிளாமராக உடையணிந்து போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் - பளீச்சென்று சொன்ன ஸ்ரீதிவ்யா! | Sridivya Opens Up About Her Marriage

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னுடைய திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய காதலனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். நிச்சயமாக விரைவில் அதனை உங்களுக்கு அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். 

You May Like This Video