இந்த நேரத்தில் நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஓகே சொல்லிருவாங்க - பிரபலம் பகிர்ந்த பகீர்!

Tamil Cinema Gossip Today Bayilvan Ranganathan
By Sumathi Mar 23, 2024 02:30 PM GMT
Report

நடிகைகள் குறித்த பகீர் தகவல் ஒன்றை பயில்வான் பகிர்ந்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்

சினிமா உலகில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

south indian actress

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், எவ்வளவு பெரிய நடிகைகளாக இருந்தாலும் ஷூட்டிங் சொந்த நாட்டில் இல்லாமல் வேறு நாட்டில் நடக்கும் போது அங்கு சென்று தங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இந்த தொகைக்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்; ஊசி இடம் கொடுக்காமல்.. கொட்டித்தீர்த்த நடிகை சுபத்ரா!

இந்த தொகைக்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்; ஊசி இடம் கொடுக்காமல்.. கொட்டித்தீர்த்த நடிகை சுபத்ரா!

பகீர் தகவல்

அவர்களுக்கு அந்த ஊரில் படக்குழுவை விட்டால் வேறு வழி இல்லை என்ற பய உணர்வை கொடுத்து விடக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அத்தோடு அந்த மனநிலையில் இருக்கும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினால் வேறு வழியே இல்லாமல் ஓகே சொல்லி விடுவார்கள்.

bayilvan ranganathan

எப்படியும் அவர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்பினால் போதும் என்ற மன நிலையில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதம் சொல்லிவிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.