அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சா பணக்காரங்கதான்; நயன்தாரா வளர்ச்சிக்கு காரணம்.. பிரபல நடிகர் பகீர்!

Nayanthara Tamil Cinema
By Sumathi Dec 24, 2023 02:30 PM GMT
Report

நயன்தாரா வளர்ச்சி குறித்து பிரபல நடிகர் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா. திருமணம், குழந்தைகள் என செட்டிலாகி விட்டாலும், கேரியரில் டாப்பிலேயே இருந்து வருகிறார். அசுரவளர்ச்சி என்றே கூறலாம்.

actress nayanthara

இந்நிலையில், வடிவேலுடன் சேர்ந்து பல காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகர் பாபா லட்சுமண் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், தற்போது இருக்கும் நடிகைகள் வறுமையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன வென்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாமல் இருப்பது தான்.

என்கிட்டயே ரூம் போடவான்னு கேட்டான் - அட்ஜெஸ்மெண்ட் குறித்து வரலெட்சுமி பகீர்

என்கிட்டயே ரூம் போடவான்னு கேட்டான் - அட்ஜெஸ்மெண்ட் குறித்து வரலெட்சுமி பகீர்

அட்ஜெஸ்ட்மென்ட் 

அட்ஜெஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் பணக்காரர்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டார்கள். சினிமாவில் அதிகமாக தமிழ் பெண்கள் இருக்க மாட்டார்கள் அதற்கு காரணம் அட்ஜெஸ்ட்மென்ட், அந்த மாதிரியான தொந்தரவுகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தற்போது இருக்கும் ஹீரோயின்கள் எந்த உடையை வேண்டுமென்றாலும் உடுத்த தயாராக இருக்கிறார்கள்.

actor bava-lakshmanan

இதுவும் ஒரு வகையில் வளர்ச்சி தான். நயன்தாரா ஹிந்தி படத்தில் குறிப்பாக ஜவான் படத்தில் லோக்கல் காஸ்டியூம் அணிந்து தான் நடித்திருந்தார். அதுவே பில்லா படத்தில் பிகினி ஆடை அணிந்து நடித்து தான் மிகப்பெரிய நடிகையானார் என்பதை மறுக்க முடியுமா? எனப் பேசியுள்ளார்.