Tuesday, Jul 8, 2025

2,3 முறை அட்ஜெஸ்ட்மெண்ட்; அப்படித்தான் இருக்கனும், கண்டித்த காதலன் - சீரியல் நடிகை வேதனை!

Star Vijay Tamil TV Serials
By Sumathi 2 years ago
Report

தனது காதல் பிரிவு குறித்து சீரியல் நடிகை லாவண்யா பகிர்ந்துள்ளார்.

நடிகை லாவண்யா

விஜய் டிவியின் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லாவண்யா. முன்னதாக மாடலிங்கில் வலம் வந்தார்.

serial actress lavanya

இந்நிலையில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், தனக்கு 2, 3 முறை அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்துள்ளது. 2 வருடத்திற்கு முன் வங்கியில் வேலை செய்தபோது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கூட பண்ணியிருக்கேன்; ரொம்ப வலிச்சது - நடிகை சோனா வேதனை!

அட்ஜெஸ்ட்மெண்ட் கூட பண்ணியிருக்கேன்; ரொம்ப வலிச்சது - நடிகை சோனா வேதனை!

 பிரேக் அப்

பொதுவாக பசங்கள், ஒரு பெண்ணை பிடித்திருந்தால் அவங்க எப்படி இருக்காங்களோ அப்படி ஏத்துக்கொள்வதை தான் நான் பார்ப்பேன். ஆனால், நீ இப்படி இருந்தா தான் எனக்கு பிடிக்கும் என்று கண்டீசன் போடுவது தப்பு. வங்கியில் வேலை செய்த போது நான் என்ன பண்ணாலும் சரியாக இருந்தது.

pandiyan stores

ஆனால் வங்கியில் இருந்து மாடலிங் போனது அவருக்கு பிடிக்கவில்லை என்றால் நான் ஒன்னும் பண்ண முடியாது. என் வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு போக அது எனக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நினைத்து தான் அவரை பிரேக்கப் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.