வீட்டிலேயே பெரிய பார் வசதி.. ஜாலியாக வாழும் ஜனனி - வாயடைத்த ரசிகர்கள்
வீட்டில் உள்ள பார் செட் அப் முன் நடிகை ஜனனி எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ஜனனி
இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஜனனி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது, இவர், பஹீரா, யாக்கை திரி, முன்னறிவாளன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜனனி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி,

அவ்வப்போது அதில் ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிடுவார். இந்நிலையில், தற்போது தனது வீட்டில் உள்ள பார் செட் அப் முன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil