இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை - விரைவில் அமலாகும் சட்டம்!

Government Of India India
By Sumathi May 06, 2024 06:21 AM GMT
Report

வங்கி பணியாளர்களுக்கு வேலை நாட்கள் மாற்றப்படுகிறது.

வங்கிகள் சங்கம்

இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை - விரைவில் அமலாகும் சட்டம்! | Bank Employees 5 Days Working Govt Approval

இந்நிலையில், வங்கி ஊழியர்களின் வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூலை மாதத்திற்கு பின்னர் இந்த குறைக்கப்பட்ட வேலை நாட்கள் அமலுக்கு வரலாம் எனவும் தெரிகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், , மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம் காலை 9:45 முதல் மாலை 5:30 மணி வரை இருக்கக்கூடும்.

வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை : புதிய முயற்சியில் இறங்கிய நாடுகள்!

வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை : புதிய முயற்சியில் இறங்கிய நாடுகள்!

வேலை நாட்கள்

கூடுதலாக 40 நிமிடங்கள் நீடிக்கும் தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிக் கிளைகள் செயல்படாது என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை - விரைவில் அமலாகும் சட்டம்! | Bank Employees 5 Days Working Govt Approval

இதற்கிடையில், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கிகள் சங்கங்கள் 2015ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.