இந்த 2 வங்கிகள் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
By Nandhini
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியான 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதாரங்களின்படி, பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை அமைச்சரவை செயலர் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்குப் பின் முடிவெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.