சசிகலாவை பாஜக Blackmail செய்கிறது - வன்னி அரசு பரபரப்பு கருத்து

admk tamilnadu dmk bjp
By Jon Jan 25, 2021 03:44 PM GMT
Report

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வருகிற 27-ம் தேதி விடுதலையாக உள்ளார்.

சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் திமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவை பாஜக Blackmail செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.