வந்தாச்சு Pulsar 400NS!! விலை எவ்வளோ'னு தெரியுமா?

Pulsar Bajaj India
By Karthick May 03, 2024 10:25 AM GMT
Report

இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற பைக் மாடலாக உள்ளது பஜாஜ் பல்சர். இது வரை பல variant'டுகளும் பல்சர் பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

bajaj launches 400ns today india

Pulsar 150,Pulsar 220 F, Pulsar 200 NS என பல variant சந்தையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. காலத்திற்கு ஏற்றார் போல பல மாறுதல்களை கடந்த pulsar அறிமுகமாகி 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 23 வருடங்களை தாண்டி தற்போதும் இந்த Bike'கிற்கு பெரும் demand இருந்து வருகிறது.

இன்றுடன் முடிந்த Paytm சேவை - ஆனாலும் Payment செய்யலாம் தெரியுமா..?

இன்றுடன் முடிந்த Paytm சேவை - ஆனாலும் Payment செய்யலாம் தெரியுமா..?

இன்று புதிய variant ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பஜாஜ். புதிய பல்சர் என்எஸ் 400 இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 373.2 சிசி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தபட்டுள்ளது. பல்சர் என்எஸ் சீரிஸை தழுவியே இது தயார்படுத்தப்பட்டுள்ளது.

bajaj launches 400ns today india

அறிமுக சலுகையாக ரூ. 1.85 லட்சத்தில் தொடங்கி இந்த பஜாஜ் பல்சர் NS400Z இந்த வண்டியின் முன்புறத்தில் 43mm, USD Fork, பின்புறத்தில் Gas - Charge செய்யப்பட்ட preloaded அட்ஜெஸ்ட் monoshock மூலம் suspension'ஐ பயன்படுத்துகிறது. முன் டயரில் 320 mm disc மற்றும் பின்புறத்தில் 230 mm disc இந்த வண்டி கொண்டுள்ளது