விமானத்தில் பிறக்கும் குழந்தை; எந்த நாட்டின் குடியுரிமை பெறும்? ஆச்சர்ய தகவல்!
விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் தெரியுமா?
விமான பயணம்
ஐவரி கோஸ்டிலிருந்து லண்டனுக்குப் பயணம் செய்யும் போது விமானத்தில் பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது அவரது கணவர் அந்தப் பெண்ணுடன் இல்லை. அவருடன் நான்கு வயது மகள் மட்டுமே பயணம் செய்தார்.
குழந்தை பிறந்தபோது விமானம் பிரிட்டிஷ் எல்லையிலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது. அந்த சிறுமிக்கு தற்போது 28 வயது. பெயர் ஷோனா. இதில் விமான நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் குடியுரிமையை குழந்தை பெறும்.
எந்த குடியுரிமை?
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, குழந்தை பிறந்த இடம் கடல் என்று பட்டியலிடப்பட வேண்டும். ஒரு விமானத்தில் பிறந்தால், அந்தக் குழந்தை 'ஏர்பார்ன்'(airborn) குழந்தையாகக் கருதப்பட வேண்டும்.
மேலும், 21 வயது வரை அந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானங்களில் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பையும் குழந்தைக்கு விமான நிறுவனம் வழங்கி வருகிறது.