பெட்ரூம்'ல எனக்கும் அவளுக்கும்...பேசுனா செருப்பால அடிப்பாங்க..!! வெளிப்படையாக பேசிய பப்லு!!

Babloo Prithiveeraj Tamil Actors
By Karthick Dec 08, 2023 02:57 PM GMT
Report

தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளில் அளித்து வரும் பேட்டிகளில் பப்லு பிரித்விராஜ் சற்று கோபத்துடன் பேசி வருகின்றார் என்று தான் பார்க்கும் போது தோன்றும் அளவிற்கு அவரின் பதிலகள் அமைந்து வருகின்றன.

பப்லு பிரித்விராஜ்

ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்த பின்னர் குணச்சித்திர நடிகராக மாறி, அதனை தொடர்ந்து சின்னத்திரைக்கு வந்தவர் பப்லு பிரித்விராஜ். தொடர்ந்து அவவ்போது படங்களில் நடித்து வரும், சமூகவலைத்தளங்களில் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமாகவே இருந்து வந்தார்.

babloo-prithviraj-slams-bayilvan-ranganathan

தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்ய மீண்டும் பப்லு பிரித்விராஜ் குறித்து பரபரப்பாக செய்திகள் வெளிவர துவங்கின.57 வயதான பப்லூவுக்கு 24 வயதேயான ஷீத்தல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் அதிகரித்தன. கடந்த சில நாட்களாக இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பிரித்விராஜ் அடுத்தடுத்து தொடர்ந்து பல பேட்டிகளை தெரிவித்து வருகின்றார்.

வெளிப்படையாக பேசிய பப்லு

அதில் தற்போது நடிகை ஷகீலாவுடனும் அவர் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த பேட்டியில் பேசும் போது, என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசலாம் என்ற அவர், ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசக்கூடாது என்றார்.

எப்பவுமே உடம்ப பத்தி தான் பேசுவாங்க - அப்பெல்லாம் அழுதுருவேன்..!! கீர்த்தி பாண்டியன் !!

எப்பவுமே உடம்ப பத்தி தான் பேசுவாங்க - அப்பெல்லாம் அழுதுருவேன்..!! கீர்த்தி பாண்டியன் !!

தான் சில விஷயங்களை குறித்து பேசினாலும் செருப்பால் அடிப்பார்கள் பேசவில்லை என்றாலும் செருப்பால் தான் அடிப்பார்கள் என்ற பிரித்விராஜ் அவ்வாறு இல்லையென்றால் உனக்கு இது தேவை தான் என்று தான் பலரும் பேசுவார்கள் என்றார்.

babloo-prithviraj-slams-bayilvan-ranganathan

மேலும், அந்த பேட்டியில் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் குறித்து கருத்து தெரிவித்த பிரித்விராஜ், அவரும் நடிகர் தானே, அவருடைய குடும்பத்து பெண்களை குறித்து இவ்வாறு தவறாக பெட்ரூம்'ல எனக்கும் அவளுக்கும் என்றெல்லாம் பேசுவாரா? என வினவிய பிரித்விராஜ், ஒரு யூடியூப்பிற்காக அவர் இவ்வாறு பேசுகிறார் என்றும் அந்த பேட்டியில் விமர்சித்தார்.