கோடீஸ்வரர் ஆகப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் - பாபா வாங்கா கணித்துள்ளாரா?
செல்வந்தர்கள் ஆகப்போகும் ராசிகள் குறித்து பாபா வாங்கா கணித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பாபா வாங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
குறிப்பாக இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், டயானா மரணம், ரஷ்யா-உக்ரைன் போர் என பல அடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு சில ராசிகாரர்கள் கோடீஸ்வரர் ஆகப்போவதாக இவர் கணித்திருப்பதாக கூறப்படுகிறது.
ராசி பலன்
அந்த வகையில் மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் சிம்மம் அவர்களின் வாழ்க்கையில் பெரும் நிதி மாற்றங்களைக் காண்பார்கள் என்றும், அவர்கள் நிதி வளர்ச்சி, ஆடம்பரம் மற்றும் அவர்கள் விரும்பும் எதையும் ஈர்க்க முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதகா கூறப்படுகிறது.
இந்த ராசிக்காரர்களுக்கு 2025 மகிழ்ச்சியான மற்றும் மிகவும் வளமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என கணித்துள்ளாராம்.