காதலர் தினத்தை வெளிநாட்டில் கொண்டாடனுமா? விசா இல்லாத நாடுகள் லிஸ்ட்!
நேரத்தை செலவிட விசா இல்லாத நாடுகள் பட்டியலை பார்ப்போம்.
காதலர் தினம்
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. அப்போது பலர் தங்களது நேரத்தை செலவிட வெளிநாட்டை தேர்வு செய்வதுண்டு. அதற்கு ஈஸியாக விசா இல்லாத நாடுகள் குறித்த தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மாலத்தீவில் நீருக்கு நடுவில் மற்றும் கடற்கரையில் கேண்டில் லைட் டின்னர் சாப்பிடலாம்.
காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட தாய்லாந்தின் ஃபூகெட் அல்லது கிராபி தீவுகளுக்கு செல்லலாம்.
கத்தார், தோஹாவில் உள்ள கார்னிச்சில் வலம் வரலாம். அங்குள்ல நட்சத்திர ஹோட்டலில் உணவருந்தலாம். பாலைவன சஃபாரி செய்யலாம்.
கஜகஸ்தான் அல்மாட்டில் அருமையான நேரத்தை செலவிடலாம். அங்குள்ள பிக் அல்மாட்டி ஏரி அல்லது ஷிம்புலாக் ஸ்கையை பார்வையிடலாம்.
நேபாளம் அன்னபூர்னா பகுதி வழியாக மலையேற்றத்தை அனுபவிக்கலாம். மேலும், எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றி விமானத்தில் சென்று அழகை ரசிக்கலாம்.