தங்கம் விலை குறையுமா? பாபா வாங்காவின் 2026 ஆம் ஆண்டு கணிப்பு!
பாபா வாங்காவின் 2026 ஆம் ஆண்டு கணிப்புகள் வெளியாகியுள்ளது.
பாபா வாங்கா
பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் ஒரு நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இது பாரம்பரிய வங்கி முறையை பாதிக்கலாம்.

இந்த நெருக்கடியின் காரணமாக வங்கி நெருக்கடி, நாணயத்தின் மதிப்பு குறைதல் மற்றும் சந்தையில் பணப்புழக்கம் குறைதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். இதனால் தங்கம் மற்றும் வெள்ளியில் பெரிய அளவில் ஏற்றம் காணப்படும்.
தங்கம் விலை
எனவே அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் சில பகுதிகளில் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும்.

செயற்கை நுண்ணறிவு (AI) பெரிய முன்னேற்றத்தை அடையக்கூடும். அது மனிதகுலத்தையும் ஆதிக்கம் செலுத்தக்கூடும்.
பூமியின் நிலப்பரப்பில் 7 - 8 சதவீதம் வரை பாதிக்கப்படலாம். இதனால் பூமியில் வாழக்கூடிய ஜூவ ராசிகளுக்கு நோய்தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.