உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடற்படைகள் - இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் சிறந்த 10 கப்பற்படைகளின் தரவரிசை வெளியாகியுள்ளது.
கப்பற்படை
IMEMO-ன் தரவரிசையின்படி 2025 உலகளாவிய கடல்சார் தரவரிசையில் சீனா முன்னிலை வகிக்கிறது. காரணம், அதன் பரந்த கடல்சார் நடவடிக்கை மற்றும் பிராந்தியத்தில் அதன் விரிவடையும் செல்வாக்கின் வலிமை.

அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய அணுகல்தான் இதன் வலிமை.
மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. வலுவான கடற்படை மற்றும் கடல்சார் கருவிகள் உள்ளன.
இந்தியா
மூலோபாய கடல் பாதுகாப்பு திறன்களைப் பயன்படுத்தி நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது ஜப்பான். வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய இருப்பு உள்ளிட்ட வளர்ந்துவரும் கடல்சார் செயல்பாடுகளின் மூலம் தென் கொரியா 5வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து இங்கிலாந்து, இந்தோனேசியா, நார்வே, பிரான்ஸ் உள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் மூலோபாய கடற்படை நவீனமயமாக்கல் ஆகியவை மூலம் உலகளவில் 10-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
வெளிநாடொன்றில் பதிவான பயங்கர துப்பாக்கி சூடு...! சுமார் 17 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம் IBC Tamil
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் IBC Tamil
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil