சொன்னபடியே நடக்குது; வெடிக்கும் போர், அன்றே கனித்த பாபா வாங்கா - அப்போ அந்த 3ம் உலக போர்?
பாபா வாங்கா கணித்தது போலவே இஸ்ரேல் போர் தொடங்கியுள்ளதாக நம்புகின்றனர்.
இஸ்ரேல் போர்
500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாஸ்டர்டாமஸ் கணித்து கூறியதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் அறியப்படுபவர் தான் பாபா வாங்கா.
இவரது கணிப்புப்படி இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, சோவியத் யூனியன் வீழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களை துல்லியமாக கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாபா வாங்கா
அதன்படி, 2023ம் ஆண்டு உலக போர் மூளும் என்றும், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கணித்திருந்தார். அதேபோல், தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது.
அதேநேரம் அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பது வல்லுநர்கள் கருத்து.
இதனால், பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
