பேரழிவு: உலகமே முடங்கும் - சொன்னபடி நடக்கும் பாபா வாங்காவின் கணிப்பு?

Baba Vanga
By Sumathi Mar 15, 2023 12:48 PM GMT
Report

பாபா வாங்கா இந்தாண்டு நடக்கவிருப்பதை கனிக்க தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா வாங்கா

பல்கேரியா நாட்டில் 1911 முதல் 1996ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் பாபா வாங்கா(81). இவருக்கு 12 வயது இருந்த போது, பெரிய புயலில் மர்மமான முறையில் பார்வை பறிபோனது. அதற்குப்பின் எதிர்காலத்தைப் பார்க்கும் அரிதான சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

பேரழிவு: உலகமே முடங்கும் - சொன்னபடி நடக்கும் பாபா வாங்காவின் கணிப்பு? | Baba Vanga S 2023 Prediction

வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. ஏதோ சிறு கணிப்புகள் ஒன்றும் அப்படியே நடக்கவில்லை. இந்நிலையில், 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும். இதனால் புவி ஈர்ப்பு விசை மாறி வேறு சில பாதிப்புகளும் ஏற்படும்.

2023ல் என்னவாகும்?

அடுத்து இந்தாண்டு ஒரு முக்கிய நாடு பயோவீபன் சோதனைகளை நடத்தும். இதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அணுமின் நிலையம் வெடிப்பு காரணமாக ஆசியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படலாம். முக்கியமாக, குழந்தைகளின் ஆய்வகங்களில் பிறக்கும் சூழல் உருவாகும்.

அதில் குழந்தைகளின் தோற்றம் மற்றும் குணாதிசயங்களை நம்மால் மாற்ற முடியும். இது குழந்தை பிறக்கும் நடைமுறைகளையே முற்றிலுமாக மாற்றியமைக்கும். அதேபோல இந்தாண்டு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என்றும் இந்த அந்நிய படையெடுப்பால் பல லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.