நீண்டகால தோழியை மணமுடித்த பெண் அமைச்சர் - கவனம் ஈர்த்த திருமணம்!

Australia Marriage Viral Photos
By Sumathi Mar 18, 2024 07:28 AM GMT
Report

வெளியுறவு அமைச்சர் தனது தோழியை திருமணம் செய்துள்ளார்.

தன்பாலின திருமணம்

ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் பென்னி வோங். இவர் நீண்டகாலமாக தன்னுடன் வாழ்ந்து வந்த தோழி சோஃபி அல்லுவாஷைத் திருமணம் செய்துள்ளார்.

[RSD85C

அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த தன்பாலின திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நாட்டிலெல்லாம் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் - எங்கெல்லாம் தெரியுமா?

இந்த நாட்டிலெல்லாம் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் - எங்கெல்லாம் தெரியுமா?

வைரல் க்ளிக்ஸ்

தொடர்ந்து, “குடும்பத்தினரும் நண்பர்களும் இந்தச் சிறப்பான நாளில் எங்களுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என அமைச்சர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

நீண்டகால தோழியை மணமுடித்த பெண் அமைச்சர் - கவனம் ஈர்த்த திருமணம்! | Australian Minister Married Girlfriend Photo Viral

இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. 2002ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் கட்சி செனட்டராகப் பணிபுரியும் அவர், ஆசியாவில் பிறந்து, ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் நபர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.