AUDI கார் பிரியர்களுக்கு ஷாக் அறிவிப்பு - நிறுவனமே சொன்ன தகவல்!

Germany Audi
By Sumathi Dec 03, 2024 06:32 AM GMT
Report

ஆடி கார்களின் விலை உயரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி கார்

ஜெர்மனைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ஆடி. இது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆடி கார்களின் விலை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 3 சதவிகிதம் உயரப்போகிறது.

audi car

நிறுவனம் மற்றும் டீலர்களின் சீரான வளர்ச்சிக்கு இந்த விலை ஏற்றம் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பால்பிர் சிங் திலான்,

இன்ஸ்டாகிராமில் வரும் லைவ் லொகேஷனை பகிரும் வசதி - சேட்டில் வந்துள்ள முக்கிய அப்டேட்

இன்ஸ்டாகிராமில் வரும் லைவ் லொகேஷனை பகிரும் வசதி - சேட்டில் வந்துள்ள முக்கிய அப்டேட்

விலை உயர்வு

வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் சிறிய அளவிற்கே விலையை உயர்த்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

AUDI கார் பிரியர்களுக்கு ஷாக் அறிவிப்பு - நிறுவனமே சொன்ன தகவல்! | Audi To Hike Vehicle Prices Up To 3 From 2025

முன்னதாக BMW இந்தியா நிறுவனமும் தங்கள் தயாரிப்புகளின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.