Sam விஷயத்துல சொன்னாரு - நடந்துச்சு..! இப்போ நயன் - விக்கியும்..? நல்லதல்ல - எச்சரிக்கும் ஜோதிடர்..!

Nayanthara Samantha Vignesh Shivan
By Karthick Jan 14, 2024 03:58 PM GMT
Report

 தமிழ் சினிமாவின் சிறப்பான ஜோடிகளாக திகழ்ந்து வருகின்றார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

நயன் விக்கி

நானும் ரவுடி தான் படத்தில் மலர்ந்த நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல், திருமணத்தில் முடிந்தது. இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ள இந்த தம்பதிகள் தான் தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் ஜோடி.

astrologer-predicts-about-nayan-vignesh-divorce

அண்மையில் கூட, நிகழ்ச்சி ஒன்றில் நயன் விக்கி இருவரும் ஒருவரை குறித்து ஒருவர் பேசியது அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

astrologer-predicts-about-nayan-vignesh-divorce

பலரது வாழ்த்துக்களுடன் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, சினிமாவில் தொடர்ந்து இருவரும் சிறப்பான பணியை தொடர்ந்து வருகின்றார்.

நல்லதல்ல

ஆனால், இவர்கள் இருவரும் குறித்தும் பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடர் வேணுசாமி விஷயங்களை கணிப்பதில் பிரபலமாகவே இருக்கின்றார்.

டெல்லி பொங்கல் விழாவில் தனி மரியாதை..! பாஜகவில் இணைகிறார் மீனா..?

டெல்லி பொங்கல் விழாவில் தனி மரியாதை..! பாஜகவில் இணைகிறார் மீனா..?

இவர் தான் அண்மையில் அளித்த பேட்டியில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் பிரச்சினைகளிலும் சிக்கிவரும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.

astrologer-predicts-about-nayan-vignesh-divorce

சரி, இவர் கூறினால் பிரச்சனையா..? 4என்ற கேள்வி எழலாம். ஆனால் அச்சம் உண்டாக காரணம், இவர் தான் நடிகை சமந்தா - நாகா சைதன்யா பிரிவை சரியாக கணித்தவர்.