பவி டீச்சரிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட பிரபல நடிகையின் தம்பி!! போட்டுடைத்த இயக்குனர்
நகுல்
நடிகை தேவயானியின் தம்பியாக திரையில் அறிமுகமான நடிகர் நகுல் ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்தார். ஷங்கரின் "பாய்ஸ்" படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து பெரிய வெற்றி படங்கள் அமையாததால், ரசிகர்களால் மறக்கப்பட்ட நகுல் நடுவில் "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" படத்தில் வெற்றி பெற்றார். இந்த வாரத்தில் அவரின் நடிப்பில் "வாஸ்கோ டகாமா" என்ற படம் வெளிவரவுள்ளது.
அட்ஜஸ்ட்மென்ட்..
இந்த சூழலில் தான் நகுல் குறித்து உதவி இயக்குனர் நகுல் பல தகவல்களை கூறி அதிரவைத்துள்ளார். அதாவது, நகுலின் மன்மத லீலைகள் தனக்கு தெரியும் என கூறி, அவர் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்களும் தனக்கு தெரியும் என்றார்.

முதலில் பவி டீச்சர் பிரிகிடா சாகா தான் வாஸ்கோடகாமா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தார் என்று கூறிய சந்துரு, ஆனால் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ஓகே சொல்லாத காரணத்தால் அவரை நகுல் தூக்கிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த கருத்துக்கள் சந்துரு தெரிவித்த கருத்துக்களே தவிர, ஐபிசி ஊடகத்திக்கு சம்மந்தமில்லை.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil