படங்களில் ஆடையின்றி நடிப்பதை தொடருவேன் - இளம் நடிகை பேட்டி!!

Hollywood Movies Hollywood Actress
By Karthick Jul 31, 2024 11:43 AM GMT
Report

ஹாலிவுட் படங்களில் ஆபாச காட்சிகள் சற்று அதிகமாகவே இருக்கும். அதன் காரணமாகவே, பலரும் குடும்பத்துடன் ஹாலிவுட் படங்களை பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள்.

Sydney Sweeney

இருப்பினும், தொடர்ந்து பெரிய பெரிய ஹாலிவுட் படங்களில் அம்மாதிரியான காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கு சற்று விமர்சனங்கள் இருந்தாலும், இளம் நடிகை ஒருவர் தான் நிர்வாணமாக நடிப்பதை நிறுத்தப்போவதில்லை என தெரிவித்து அதிரவைத்துள்ளார்.

கபாலி நாயகி நிர்வாணமாக நடித்த படம் - தியேட்டரில் வெளியாகவில்லை - OTT'யில் ரிலீஸ்

கபாலி நாயகி நிர்வாணமாக நடித்த படம் - தியேட்டரில் வெளியாகவில்லை - OTT'யில் ரிலீஸ்

ஹாலிவுட் படங்களில் இளம் நடிகையாக ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளவர் சிட்னி ஸ்வீனி. 26 வயதே ஆகும் இவர் Anyone but you, Immaculate போன்ற வெற்றி படங்களிலும் பெரிய வரவேற்பை பெற்ற Euphoria தொடரிலும் நடித்துள்ளார்.

தொடருவேன் 

இவர் தான் இப்படி பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிட்னி ஸ்வீனியிடம், படங்களில் ஆடையின்றி இருக்கும் காட்சிகள் நடிப்பதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Sydney Sweeney

அதற்கு பதில் அளித்தவர், தான் எப்போதுமே இயக்குனர்களை நம்புவதாக தெரிவித்து படத்திற்கு தேவைப்படுவதால் தான் அம்மாதிரியான காட்சியை வைக்கிறார்கள் என்று குறிப்பிட்டு, தான் படங்களில் ஆடையின்றி நடிக்க வெட்கபடுவதில்லை எனக் குறிப்பிட்டு, தொடர்ந்து நிர்வாணமாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.