அஸ்வின் செய்த செயல் - பெரும் அவமானத்தை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன்!
அஸ்வின் சதத்தால் பாகிஸ்தான் கேப்டனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
அஸ்வின் அசத்தல்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் குவித்தார். அபாரமாக ஆடி சதமும் அடித்தார்.
இதன்மூலம் இந்தியா 376 ரன்கள் குவித்தது. இந்த தொடரின் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 51 வது இடத்தில் இருந்தார்.
சிக்கலில் கேப்டன்
தற்போது அஸ்வின் அவரை முந்தியுள்ளார். ஏற்கனவே, பாபர் அசாமை பாகிஸ்தான் அணியின் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் மிக சிறப்பாக செயல்பட்டு இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.