Friday, Jul 11, 2025

நடிகர்களுக்கு ஏன் நாம ஓட்டு போடக்கூடாது - தெளிவாக விளக்கம் கொடுத்த அரவிந்த் சாமி..!

Arvind Swamy Ilankai Tamil Arasu Kachchi
By Karthick a year ago
Report

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

அரவிந்த் சாமி

அப்படி தான் நடிகரான அரவிந்த் சாமியின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

arvind-swamy-on-actors-political-entry-viral

அந்த வீடியோவில், "நான் ரஜினி கமல் ரசிகன், விஜய்யும் பிடிக்கும் ஆனால் அந்த காரணத்திற்காக ஓட்டு போட மாட்டேன் என்றார். மக்கள் எப்படி என்று தெரியாது என்ற அவர், ஆனால் தான் ஓட்டு போட மாட்டேன் என உறுதிபட தெரிவித்த அரவிந்த் சாமி, அவர்கள் சொல்லும் விஷயத்தை ஏதேனும் மாற்றம் ஏற்பட போகிறதா? என்று வினவினார்.

பெரிய நடிகராக இருக்கலாம், ஆனால் அவர்களால் நல்ல திட்டங்களை தீட்ட முடியும் என்று என்னால் எப்படி நம்ப முடியும் என நேர்மையான கேள்வியை முன்வைத்த அவர், அவர்களுக்கு தாங்கள் மக்களை காப்பாற்றுவேன் என்ற நல்ல எண்ணம் இருக்கலாம்,

வாகை சூடு விஜய்..! அரசியல் கட்சி தொடங்கிய மகன் - உருக்கமாக பேசிய தாய் ஷோபா!

வாகை சூடு விஜய்..! அரசியல் கட்சி தொடங்கிய மகன் - உருக்கமாக பேசிய தாய் ஷோபா!

ஆனால் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதற்கும் மக்களின் தேவை அறிந்து திட்டம் தீட்டுவதற்கும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று அரவிந்த சாமி தெரிவித்துள்ளார். இது தற்போது நல்ல வைரலாகி வருகின்றது.

arvind-swamy-on-actors-political-entry-viral

தமிழ்நாட்டை சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் பலரும் விஜயின் அரசியல் வருகையை வரவேற்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.