No Marriage-ன்னு சொன்ன அர்ஜுன் தாஸ் இந்த பிரபல நடிகையை காதலிக்குறாரா? வைரல் புகைப்படம்

Marriage Tamil Actors Tamil Actress
By Karthick Jul 25, 2024 12:43 PM GMT
Report

அர்ஜுன் தாஸ்

தமிழில் 2012ல் வெளியான பெருமான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இப்படத்த்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் மூலம் பெரிய கவனத்தை பெற்றார்.

Arjun das

அப்படத்தை தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லன் ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது லீட் ரோல், வில்லன் கதாபாத்திரம் என மாறி மாறி நடித்து வருகிறார்.

காதலியா?

சில காலம் முன்னர் வரை no marriage என கூறி வந்த அர்ஜுன் தாஸ், தற்போது பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழை தொடர்ந்து பாலிவுட்டையும் அலறவிட்ட தமன்னா!! அதிரும் இணையத்தளம்

தமிழை தொடர்ந்து பாலிவுட்டையும் அலறவிட்ட தமன்னா!! அதிரும் இணையத்தளம்

சமீபத்தில் விருது விழா ஒன்றில் காதல் கல்யாணமா? குடும்பத்தில் பார்க்கும் கல்யாணமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு No Marriage என்று கூறியிருந்தார்.

அப்படி சொன்ன அர்ஜுன் தாஸா இது என்றும் அப்பெண் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சிலர் அப்பெண் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என பேசி வருகிறார்கள். அண்மையில் இருவரும் நெருக்கமாக புகைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.