ஓட்டுபோடும் உரிமை உள்ள யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் - பிரேமலதா பேச்சு!

Tamil nadu Kanchipuram Premalatha Vijayakanth
By Swetha Aug 17, 2024 03:48 AM GMT
Report

ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

பிரேமலதா 

காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஓட்டுபோடும் உரிமை உள்ள யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் - பிரேமலதா பேச்சு! | Anyone Who Vote Can Be Cm Says Premalatha

அப்போது அவரிடம் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதல்வராக வர முடியாது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எனக்கு இது என்ன கொடுமையோ..? தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென கண்ணீர் வடித்த பிரேமலதா

எனக்கு இது என்ன கொடுமையோ..? தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென கண்ணீர் வடித்த பிரேமலதா

முதலமைச்சர்

அதற்கு பதிலளித்த பிரேமலதா, 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க. எப்போதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி ஆகும்.

ஓட்டுபோடும் உரிமை உள்ள யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் - பிரேமலதா பேச்சு! | Anyone Who Vote Can Be Cm Says Premalatha

ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம். ஆனால் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் மக்கள்தான் என்று கூறினார்.