உலகக்கோப்பை வென்ற விராட் கோலி - அனுஷ்கா எழுதிய காதல் கடிதம் வைரல்!!
இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதை ரசிகர்கள் இன்னும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
விராட் கோலி
நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி கோப்பையை வென்ற கையோடு தான், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே போல, அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோரும் தங்களது ஓய்வை அறிவித்து விட்டார்கள்.
வாழ்த்து மழை பொழிந்து வரும் நிலையில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, அவருக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, விராட் தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவுக்கு வெற்றியை அர்ப்பணித்து இன்ஸ்டாகிராம் பதிவைப் வெளியிட்டார்.
அவருக்கு பதிலளித்துள்ள அனுஷ்கா, AND ….. I love this man ❤️ @virat.kohli . So grateful to call you my home ❤️ - now go have a glass of sparkling water for me to celebrate this ! ??
விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.