Friday, May 2, 2025

சொதப்பிய விராட்...கலாய்க்கும் ரசிகர்கள்!! மைதானத்தில் ஆத்திரமடைந்த அனுஷ்கா

Virat Kohli Indian Cricket Team Anushka Sharma T20 World Cup 2024
By Karthick a year ago
Report

இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போது, அனுஷ்கா சர்மா கோவமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்தியா பாகிஸ்தான்

பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கி நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, சற்று ஏமாற்றமாகவே முடிந்தது. 119 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுக்க, பாகிஸ்தான் அணியால் வெறும் 113 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

india win against pakistan

இதன் மூலம், இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. இந்தியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இந்த ஆட்டத்தில் 4 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களை பெரிதும் ஏமாற்றினார்.

அனுஷ்கா இல்ல...இந்த நடிகை தான் ரொம்ப Cute - வெட்கத்துடன் சொன்ன விராட்!! நம்பலான வீடியோ பாருங்க

அனுஷ்கா இல்ல...இந்த நடிகை தான் ரொம்ப Cute - வெட்கத்துடன் சொன்ன விராட்!! நம்பலான வீடியோ பாருங்க

அனுஷ்கா கோபம்

அமெரிக்கா அணிக்கு எதிராகவும் அவர் golden duck'ஆகி இன்னும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவர் மீது விமர்சனங்கள் வரும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சை காண வந்த அவரின் மனைவி அனுஷ்கா கோபமாக இருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

anushka sharma angry

அவர் எதன் காரணமாக கோபமாக இருந்தார் என்பது இன்னும் தெரியாத நிலையில், அந்த வீடியோ மட்டும் பெரும் வைரலாகி வருகின்றது.