திடீர் திருமணம் செய்த அனுபமா? கழுத்தில் தாலியுடன் வைரலாகும் ஃபோட்டோஸ்!
நடிகை அனுபமா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை அனுபமா
மலையாள சினிமாவில் இருந்து தமிழில் நுழைந்து வரவேற்பை பெற்றவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கு உள்ளிட்ட 3 மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
வைரல் ஃபோட்டோ
அதில், பட்டு புடவை மற்றும் கழுத்தில் தாலியுடன் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அனுபமாவுக்கு திடீர் திருமணமா? என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

ஆனால், இந்த புகைப்படம் 'சைரன்' படத்தின் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil