சிவகார்திகேயன் பட நடிகருடன் ரகசிய திருமணம்? அஞ்சு குரியன் போட்டோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்

Sivakarthikeyan Marriage
By Karthick Apr 12, 2024 06:07 AM GMT
Report

இளம் நடிகைகளில் ரசிகர்ளுக்கு கவர்ந்த நடிகையாக உள்ளார் அஞ்சு குரியன். 

அஞ்சு குரியன்

மாடலாக இருந்து பின்னர் திரைத்துறையில் கால் பதித்தவர் அஞ்சு குரியன். குறும்பட நடிகையாக இருந்தவர், பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்தில் அறிமுகமாகினார்.

anju-kurian-marriage-photo-gets-viral-with-actor

அதனை தொடர்ந்து, நிவின் பாலியுடன் "ஓம் சாந்தி ஓஷானா" படத்தில் நடித்தவர், 2016 இல் "கவி உத்தேசிச்சத்து" என்ற படத்தில் கதாநாயகியானார். தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்று படத்தில் நாயகியான இவர், ஜூலை காற்றில், இக்லூ, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

anju-kurian-marriage-photo-gets-viral-with-actor

படங்களை தாண்டி சமூகவலைத்தளங்களின் மூலம் பெரும் பிரபலத்தை அடைந்திருக்கும் அஞ்சு குரியன், தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வருகின்றார். இவருக்கு அதிகளவில் ஃபாலோவர்சும் இருக்கிறார்கள்.

விஜய் டிவி நடிகரை கரம் பிடிக்கும் அர்ச்சனா! அவரே கொடுத்த ஹிண்ட்..தீயாக பரவும் போட்டோ

விஜய் டிவி நடிகரை கரம் பிடிக்கும் அர்ச்சனா! அவரே கொடுத்த ஹிண்ட்..தீயாக பரவும் போட்டோ

திருமணமா..?

இவருடைய புகைப்படம் ஒன்று தான் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக அமைந்துள்ளது. கல்யாண மேடையில் இவர் நடிகர் தர்ஷனுடன் இருப்பது அந்த புகைப்படத்தில் உள்ளது.

anju-kurian-marriage-photo-gets-viral-with-actor

இதனை கண்டா ரசிகர்கள் அதுக்குள்ள திருமணமா..? என பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், பிறகு தான் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது கடை ஒன்றின் விளம்பரத்திற்கு இது எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் தர்ஷன்.