சினிமா'ல இதெல்லாம் சர்வசாதாரணம் - எல்லாருமே பண்றங்களே - அஞ்சலி ஓபன் டாக்

Anjali Tamil Actress
By Karthick Feb 29, 2024 04:01 PM GMT
Report

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்து வருகின்றார் அஞ்சலி.

அஞ்சலி

தமிழில் "கற்றது தமிழ்" படத்தில் அறிமுகமான அஞ்சலி, பின்னர் "அங்காடி தெரு" படத்தில் பெரும் வெற்றியை பெற்றார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என பல வெற்றி படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

anjali-on-doing-item-dance-in-movies

அவ்வப்போது படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனமாடுவதையும் அஞ்சலி வழக்கமாக கொண்டுள்ளார்.டீ தமிழில் சூர்யாவின் சிங்கம் 2, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் ஒரு பாடல், நிதினுடன் ஒரு பாடல் என தொடர்ந்து அவ்வாறு நடித்து கொண்டே தான் இருக்கின்றார்.

காதலித்து ஓடிப்போன அஞ்சலி..! மொத்தம் எத்தனை பேர்'னு சொல்லவா..? போட்டுடைத்த சித்தி

காதலித்து ஓடிப்போன அஞ்சலி..! மொத்தம் எத்தனை பேர்'னு சொல்லவா..? போட்டுடைத்த சித்தி

சர்வசாதாரணம்

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் மட்டுமல்ல, பல முன்னணி நடிகைகளும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள் என்ற அஞ்சலி, சினிமாவில் இப்போது இது சர்வ சாதாரணமாகி விட்டது என்றார்.

anjali-on-doing-item-dance-in-movies

தான் கவர்ச்சியாக ஆடுவதில் தவறு இல்லை என குறிப்பிட்டு, இதனால் தன்னுடைய மற்ற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது" என்றும் அஞ்சலி கூறியுள்ளார்.