காதலித்து ஓடிப்போன அஞ்சலி..! மொத்தம் எத்தனை பேர்'னு சொல்லவா..? போட்டுடைத்த சித்தி
நடிகை அஞ்சலி குறித்து கடந்த சில ஆண்டுகளாக திருமண தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பாகி வருகின்றன.
அஞ்சலி
தமிழில் "கற்றது தமிழ்" படத்தில் அறிமுகமான அஞ்சலி, பின்னர் "அங்காடி தெரு" படத்தில் பெரும் வெற்றியை பெற்றார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என பல வெற்றி படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

சில காலம் முன்பு நடிகர் அஞ்சலியுடன் காதல் வசப்பட்டதாகவும், பின்னர் அவர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டதாகவும் பல தகவல்கள் வந்தன.
அதே போல தான் சில காலம் முன்பு அஞ்சலி பற்றி அவரது சித்தி சொன்ன தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதாவது நடிகை அஞ்சலி +2 படிக்கும் போதே ஒருவரை காதலித்து வீட்டை விட்டு ஓடியதாகவும், பின்னர் ஒரு மாதம் கழித்து அவரை கண்டு பிடித்ததாகவும் கூறினார்.
You May Like This Video
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan