கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது தெரியுமா? பல பேருக்கு தெரியாது!

Milk
By Sumathi May 16, 2024 10:12 AM GMT
Report

கருப்பு நிற பாலை தரும் விலங்கு குறித்து பார்க்கலாம்.

கருப்பு நிற பால்

ஆடு, மாடு, ஒட்டகம், சிங்கம், புலி என பெரும்பாலான மிருகங்கள் பாலூட்டிகளாக உள்ளன. உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் உள்ளது.

black milk

இதில், ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிற பாலை தரும். அது காண்டாமிருகம் தான். இவை ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகின்றன.

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிஞ்சா வேண்டான்னு சொல்ல மாட்டீங்க

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிஞ்சா வேண்டான்னு சொல்ல மாட்டீங்க


காண்டாமிருகம்

இந்த காண்டாமிருகங்களின் பாலில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. தண்ணீர் போல இருக்கும் இவற்றில் பால் கருப்பு நிறத்தில் இருக்கும்.

rhinoceros

இவற்றால் 4 முதல் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். 1 வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும். ஒரு முறை மட்டுமே ஒரு குட்டியை ஈனும் என்பது குறிப்பிடத்தக்கது.