முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்!

India
By Sumathi Sep 28, 2022 01:48 PM GMT
Report

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது.

அனில் சவுகான் 

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்! | Anil Chauhan Appointed Chief Of Defence Staff

இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முப்படை தலைமை தளபதி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறம்பட பணியாற்றியவர் இவர்.

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்! | Anil Chauhan Appointed Chief Of Defence Staff

சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக ஓய்வு பெற்றவர் அனில் சவுகான்.